Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை! – விவரம் என்ன? |Court orders to Arrest Savukku Shankar

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2026
in அரசியல் செய்திகள்
0
சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை! – விவரம் என்ன? |Court orders to Arrest Savukku Shankar
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர்

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு எதிராக பெண் ஒருவர் அவதூறாக பேசி மிரட்டியதாக வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. நீதிபதி சிவசக்தி சவுக்கு சங்கரை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டப்பிரிவு மற்றும் ஐபிசி 509 ஆகிய பிரிவுகளின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். கைதுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கினார்.



.

Previous Post

அரசியலில் தீவிரமாகக் களமிறங்கிய சுஜாதா கார்த்திகேயன்! ஒடிசாவில் மத்திய அரசுக்கு எதிராகப் பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

‘SIR மூலம் நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்’ – காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘SIR மூலம் நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்’ – காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் | India News (இந்தியா செய்திகள்)

'SIR மூலம் நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்' - காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In