Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சவாரிக்கு முன்பே டிப்ஸ் வழங்கும் முறையை உடனடியாக நீக்கவும்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2026
in அரசியல் செய்திகள்
0
சவாரிக்கு முன்பே டிப்ஸ் வழங்கும் முறையை உடனடியாக நீக்கவும்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 18, 2026 6:56 AM IST

கூடுதல் பணம் அளித்​தால் மட்​டுமே ஓட்​டுநர்​கள் சவாரியை ஏற்​றுக்​கொள்வதாக பயணிகளிடம் இருந்து தொடர் புகார் எழுந்த நிலையில், ஆன்லைன் டாக்சி நிறுவனங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

ரேபிடோ ஆட்டோ டேக்ஸி
ரேபிடோ ஆட்டோ டேக்ஸி

சவாரிக்கு முன்பே Tips வழங்கும் முறையை நீக்கும்படி ஓலா, உபர், ரேபிடோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் ஓலா, உபர், ரேபிட்டோ போன்ற நிறு​வனங்​கள் டாக்சி முன்​ப​தி​வின்​போது ‘அட்வான்ஸ் டிப்ஸ்’, ‘விரை​வாக டாக்சி கிடைக்​கக் கூடு​தல் கட்​ட​ணம் செலுத்​துங்​கள்’ போன்ற அம்சங்களை தங்களது செயலி​யில் புதி​தாக சேர்த்​தன.

அதன்பின், கூடுதல் பணம் அளித்​தால் மட்​டுமே ஓட்​டுநர்​கள் சவாரியை ஏற்​றுக்​கொள்வதாக பயணிகள் தரப்பில் மத்​திய நுகர்​வோர் பாது​காப்பு ஆணை​யத்​துக்கு புகார்​கள் குவிந்தன. அதைத்தொடர்ந்து, சவாரிக்கு முன்பே Tips வழங்கும் முறையை நீக்குமாறு ஓலா, உபர் உள்ளிட்ட அனைத்து ஆன்​லைன் டாக்சி நிறு​வனங்​களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tips தொகையைச் செலுத்தாவிட்டால் சவாரி கிடைக்காது என்று நுகர்வோர்கள் ஏமாற்றப்பட்டதாகவும், ​​இது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்பதால் முன்கூட்டியே டிப்ஸ் வழங்கும் முறையை நீக்க உத்தரவிட்டுள்ளதாகவும் மத்திய நுகர்வோர் விவகாரச் செயலாளர் நிதி கரே தெரிவித்துள்ளார். மேலும், பயணம் முழுமையாக நிறைவடைந்த பிறகு, ஓட்​டுநரின் சேவைக்​குப் பயணி​கள் தங்​கள் விருப்​பத்​தின் பேரில் ‘டிப்​ஸ்’ வழங்​கிக் கொள்ளலாம் என்றும் நிதி கரே கூறியுள்ளார்.



.

Previous Post

“த.வெ.க ஆட்சி வந்தது நல்லதுதான்!” – சொல்கிறார் நாதக பாத்திமா பர்கானா | “It’s Good That the TVK Government Came to Power!” Says NTK’s Fathima Farhana

Next Post

விநாயகர் சிலை கரைப்பு: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்! மெட்ரோ ரயிலில் செல்வது எப்படி? | Chennai Vinayagar Idol Immersion 2026: Traffic Diversions, Metro Routes, And Travel Tips For Sept 19

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விநாயகர் சிலை கரைப்பு: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்! மெட்ரோ ரயிலில் செல்வது எப்படி? | Chennai Vinayagar Idol Immersion 2026: Traffic Diversions, Metro Routes, And Travel Tips For Sept 19

விநாயகர் சிலை கரைப்பு: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்! மெட்ரோ ரயிலில் செல்வது எப்படி? | Chennai Vinayagar Idol Immersion 2026: Traffic Diversions, Metro Routes, And Travel Tips For Sept 19

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In