Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.634 கோடி புகார்|₹634 Crore Job Scam: Fresh Searches at KN Nehru’s Premises

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.634 கோடி புகார்|₹634 Crore Job Scam: Fresh Searches at KN Nehru’s Premises
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்களில் இன்று (அக்டோபர் 29) லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சியின்போது, நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அரசுப் பணியிட நியமனங்களில் ரூ.634 கோடி வரை லஞ்ச முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில்தான் இன்று நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி, இந்தப் புகாரின் பெயரில் முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டது.

KN நேரு வீட்டில் ரெய்ட்

KN நேரு வீட்டில் ரெய்ட்

கடந்த அக்டோபர் 26-ம் தேதி, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது சிறையில் உள்ளார்.

இப்போது நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. நேரு, அன்பில் மகேஸ் இருவருமே திருச்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அடுத்து திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வர உள்ளதால், அதைக் கணக்கில் வைத்துச் சோதனைகள், கைது ஆகியவற்றைத் த.வெ.க. அரசு நடத்துகிறதா என்கிற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் அடிபடுகின்றன.



.

Previous Post

டாடா நிர்வாகிகள் அமித் ஷா சந்திப்பு: ராகுல் – நிர்மலா மோதல்|Rahul vs Sitharaman: The Tata Sons Row Turns Political

Next Post

‘இடைத்தேர்தலில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்த நடத்தப்படும் ரெய்டுகளைக் கண்டு.!’- ஸ்டாலின் | dmk stalin slams vijay’s tvk government for raid

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘இடைத்தேர்தலில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்த நடத்தப்படும் ரெய்டுகளைக் கண்டு.!’- ஸ்டாலின் | dmk stalin slams vijay’s tvk government for raid

'இடைத்தேர்தலில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்த நடத்தப்படும் ரெய்டுகளைக் கண்டு.!'- ஸ்டாலின் | dmk stalin slams vijay's tvk government for raid

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In