Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேரளா: ஓடும் பேருந்திலிருந்து கர்ப்பிணி விழுந்த சம்பவம்… ஓட்டுநர், நடத்துநர் கைது! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 18, 2026
in அரசியல் செய்திகள்
0
கேரளா: ஓடும் பேருந்திலிருந்து கர்ப்பிணி விழுந்த சம்பவம்… ஓட்டுநர், நடத்துநர் கைது! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 18, 2026 7:33 AM IST

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கேரள பேருந்து விபத்து
கேரள பேருந்து விபத்து

கேரள மாநிலம், திருச்சூர் சாவக்காடு பகுதியில், ஓடும் பேருந்தில் இருந்து கர்ப்பிணி மாணவி விழுந்த சம்பவம் தொடர்பாக, ஓட்டுநரும் நடத்துநரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவக்காடு பேருந்து நிலையத்திலிருந்து குன்னங்குளம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், கல்லூரி மாணவியும், 3 மாத கர்ப்பிணியுமான 20 வயதான பாத்திமா பயணம் செய்துள்ளார். சாவக்காடு தெற்கு புறவழிச் சாலை வளைவில் பேருந்தை அதிவேகமாக திருப்பியபோது, பின்பக்க படிக்கட்டு வழியாக பாத்திமா சாலையில் தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.



.

Previous Post

`பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என தைரியமாக சொன்னவர் எங்கள் தலைவர்!’- அமைச்சர் ரமேஷ்

Next Post

சென்னை – விழுப்புரம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: இன்று 2 மணி நேரம் ரயில் சேவை மாற்றம்! | Chennai To Villupuram Train Services Cancelled Today: Check Schedule Changes For 18 September 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை – விழுப்புரம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: இன்று 2 மணி நேரம் ரயில் சேவை மாற்றம்! | Chennai To Villupuram Train Services Cancelled Today: Check Schedule Changes For 18 September 2026

சென்னை - விழுப்புரம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: இன்று 2 மணி நேரம் ரயில் சேவை மாற்றம்! | Chennai To Villupuram Train Services Cancelled Today: Check Schedule Changes For 18 September 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In