Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குஜராத்தில் பசு வதை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.. நீதிமன்றம் சொன்ன கருத்து என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2026
in அரசியல் செய்திகள்
0
குஜராத்தில் பசு வதை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.. நீதிமன்றம் சொன்ன கருத்து என்ன? | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 30, 2026 5:57 PM IST

குஜராத்தில் பசு வதை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாதிரி படம்
மாதிரி படம்

குஜராத்தில் பசு வதை சட்டத்தில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த மாவட்ட நீதிமன்றம், குற்றவாளிகளை தண்டிக்காவிட்டால் பசு மாதா இனமே அழிந்துவிடும் எனத் தெரிவித்தது.

குஜராத் அரசு 2017ஆம் ஆண்டு பசுவதையைத் தடுக்க விலங்குகள் பாதுகாப்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி பசு அல்லது அதன் கன்றுகளைக் கொல்பவர்களுக்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு மாடுகளை வெட்டி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக 3 பேரை கைது செய்த காவல்துறை, 266 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தது. இந்த வழக்கு கலோல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பசு வதை வழக்கில் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோன்ற மற்றொரு வழக்கில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். தனது 76 பக்க தீர்ப்பில், மனுஸ்மிருதி மற்றும் வேதங்களை மேற்கோள் காட்டிய நீதிபதி, குற்றவாளிகளைத் தண்டிக்காவிட்டால் பசு மாதா இனமே அழிந்துவிடும் என வேதனையை வெளிப்படுத்தினார்.



.

Previous Post

‘சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா?’- அன்பில் மகேஸ் குறித்து மரிய வில்சன் பேசியதென்ன?|Marie Wilson on anbil mahesh bail

Next Post

‘போலீஸ் கஸ்டடி வேண்டாம்; வீட்டு சாப்பாடு வேணும்!’ – புன்னகையோடு புழலுக்கு திரும்பிய அன்பில்! |“No Police Custody; Wants Home-Cooked Food!” – Anbil Mahesh Returns to Puzhal Prison with a Smile

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘போலீஸ் கஸ்டடி வேண்டாம்; வீட்டு சாப்பாடு வேணும்!’ – புன்னகையோடு புழலுக்கு திரும்பிய அன்பில்! |“No Police Custody; Wants Home-Cooked Food!” – Anbil Mahesh Returns to Puzhal Prison with a Smile

'போலீஸ் கஸ்டடி வேண்டாம்; வீட்டு சாப்பாடு வேணும்!' - புன்னகையோடு புழலுக்கு திரும்பிய அன்பில்! |“No Police Custody; Wants Home-Cooked Food!” – Anbil Mahesh Returns to Puzhal Prison with a Smile

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In