Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கார்த்திகா கைது விவகாரம்: “வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்”- வன்னி அரசுக்கு ராசா பதில்| a. raja slams vanni arasu ntk karthika arrest

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
கார்த்திகா கைது விவகாரம்: “வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்”- வன்னி அரசுக்கு ராசா பதில்| a. raja slams vanni arasu ntk karthika arrest
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் இடையூறு செய்தது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (அக். 20) கோவையில் உள்ள இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் கார்த்திகா, அவரின் கணவர் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்திருந்தனர்.

கார்த்திகா

கார்த்திகா

தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகாவின் இந்தக் கைதுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். தவிர திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கார்த்திகாவின் கைதுக்குக் கண்டனங்கள் எழுந்தன.

குறிப்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாக த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ஆரியக் கடப்பாறை கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள். இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய – திராவிட யுத்தம்தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார்.



.

Previous Post

News 18 Exclusive : ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது மிக கடினம்… அமெரிக்க வெளியுறவு அமைச்சர் நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இந்தியாவின் எரிசக்தி பன்முகத்தன்மைக்கு அமெரிக்கா வரவேற்பு.. வெளியுறவுத்துறை செயலர் மார்க்கோ ரூபியோ பாராட்டு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவின் எரிசக்தி பன்முகத்தன்மைக்கு அமெரிக்கா வரவேற்பு.. வெளியுறவுத்துறை செயலர் மார்க்கோ ரூபியோ பாராட்டு! | India News (இந்தியா செய்திகள்)

இந்தியாவின் எரிசக்தி பன்முகத்தன்மைக்கு அமெரிக்கா வரவேற்பு.. வெளியுறவுத்துறை செயலர் மார்க்கோ ரூபியோ பாராட்டு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In