Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து; திருமா கண்டனம்| Kavin honour killing case Thirumavalavan condemns

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2026
in அரசியல் செய்திகள்
0
“பீகார் தேர்தல்; பாஜக-தேர்தல் ஆணையம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியா?'' – திருமாவளவன் விமர்சனம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர் மீதானக் குற்றப் பத்திரிகையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விசிக தலைவர் தொல். திருமாவளனும் குற்றப் பத்திரிகையை ரத்து செய்ததற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நெல்லை கவின் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் (ஏ1) பெற்றோர் சரவணன்(ஏ2) கிருஷ்ணகுமாரி(ஏ3) ஆகியோர் மீதான “குற்றச்சாற்று அறிக்கையை’ மதுரை உயர்நீதிமன்றம் ‘ரத்து’ செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வதுதான் நீதிமன்றத்துக்குள்ள அதிகாரம். குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன்னரே குற்ற அறிக்கையை ‘ரத்து’ செய்வது ‘தவறான முன்மாதிரி’ ஆகும்.



.

Previous Post

பேருந்து வேலைநிறுத்தம்: சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் தட்டுப்பாடு.. குறைந்த கட்டணத்தில் பறக்க சூப்பர் டிப்ஸ்! | Chennai Airport Flight Prices Surge Due To Private Bus Strike: How To Find Cheap Tickets (2026)

Next Post

SIR | 1929 லாகூர் காங்கிரஸ் மாநாடு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? ராகுல் காந்தி சுட்டிக்காட்டுவது ஏன்… | இந்தியா போட்டோகேலரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
SIR | 1929 லாகூர் காங்கிரஸ் மாநாடு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? ராகுல் காந்தி சுட்டிக்காட்டுவது ஏன்… | இந்தியா போட்டோகேலரி

SIR | 1929 லாகூர் காங்கிரஸ் மாநாடு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? ராகுல் காந்தி சுட்டிக்காட்டுவது ஏன்... | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In