Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கனமழையால் தத்தளிக்கும் ஒடிசா, சத்தீஸ்கர்… வெள்ளக்காடாக காட்சியளிக்கும் துயரம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2026
in அரசியல் செய்திகள்
0
கனமழையால் தத்தளிக்கும் ஒடிசா, சத்தீஸ்கர்… வெள்ளக்காடாக காட்சியளிக்கும் துயரம்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 27, 2026 7:26 AM IST

சத்தீஸ்கர் மாநிலத்திலும் 24 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழை
மழை

கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு இடங்கள் தத்தளிக்கின்றன. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒடிசாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அம்மாநிலத்தின் மல்காங்கிரி, கோராபுட், ராயகடா, கஜபதி, பாலசோர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன.

ராய்பூர் அருகே கருன் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் சிறுவர்கள் துள்ளி குதித்து நீச்சலடித்தனர். சத்தீஸ்கரை ஒட்டி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே கனமழையால் சுபர்ணரேகா (Subarnarekha) ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனிடையே, சிக்கிம் மாநிலத்தின் ரிம்பி பகுதியில் இடைவிடாமல் கொட்டிய மழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.



.

Previous Post

“தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?” – டிடிவி தினகரன் | “Why is the Chief Minister so keen on handing things over to the private sector?” – TTV Dhinakaran

Next Post

சென்னை பயணிகளுக்கு குட் நியூஸ்! பண்டிகை கால சிறப்பு ரயில்கள் முன்பதிவு இன்று தொடக்கம் – உடனே புக் பண்ணுங்க! | Chennai Festive Special Trains 2026: Booking Starts Today For Mumbai, Latur & Kolhapur Routes

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை பயணிகளுக்கு குட் நியூஸ்! பண்டிகை கால சிறப்பு ரயில்கள் முன்பதிவு இன்று தொடக்கம் – உடனே புக் பண்ணுங்க! | Chennai Festive Special Trains 2026: Booking Starts Today For Mumbai, Latur & Kolhapur Routes

சென்னை பயணிகளுக்கு குட் நியூஸ்! பண்டிகை கால சிறப்பு ரயில்கள் முன்பதிவு இன்று தொடக்கம் - உடனே புக் பண்ணுங்க! | Chennai Festive Special Trains 2026: Booking Starts Today For Mumbai, Latur & Kolhapur Routes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In