Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கணவர் திட்டுவது மட்டுமே குற்றமாகாது” – வரதட்சணை கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 4, 2026
in அரசியல் செய்திகள்
0
“கணவர் திட்டுவது மட்டுமே குற்றமாகாது” – வரதட்சணை கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 03, 2026 5:35 PM IST

மனைவியை முட்டாள் என திட்டுவது மட்டுமே கொடுமையாகிவிடாது எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கனடாவில் தற்கொலை செய்துகொண்ட மனைவியின் மரண வழக்கில் இருந்து கணவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மனைவியை முட்டாள் என்று திட்டுவது மட்டுமே கொடுமையாகிவிடாது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், கனடாவில் தற்கொலை செய்துகொண்ட மனைவியின் மரணம் தொடர்பான வழக்கில் கணவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட மும்பையைச் சேர்ந்த தம்பதியினர், 2022-ஆம் ஆண்டில் கனடாவின் டொராண்டோ நகருக்குக் குடிபெயர்ந்தனர்.

இதற்கிடையே, கடந்த 2023-ஆம் ஆண்டில் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டார். அவர் விட்டுச்சென்ற தற்கொலைக் குறிப்பில் தான் வேலையின்றி வாழ்க்கையில் தோற்றுவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

வழக்கை ரத்து செய்யக் கோரி கணவர் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் நாகரத்னா மற்றும் மன்மோகன் அமர்வு, கணவன் தனது மனைவியை ‘முட்டாள்’ அல்லது ‘பயனற்றவள்’ என்று திட்டுவது என்பது ஒரு தற்காலிகமான கோப வெளிப்பாடாக இருக்கலாமே தவிர, அதனை குற்றவியல் கொடுமையாகக் கருத முடியாது எனக் குறிப்பிட்டது.

மேலும் கனடா நாட்டு காவல்துறையின் விசாரணை அறிக்கையிலும் எவ்வித மர்மமும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.



.

Previous Post

Roamie: `பண்டிகைக் கால ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் அவதிப்படும் மக்கள்’- தீர்வு தருமா ரோமி செயலி? | The All Omni Bus Owners Association has introduced an app called ‘Romi’.

Next Post

பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!| District Administration Removes Tasmac Shop in Periya Kurumbathteru After Continuous Protest

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!| District Administration Removes Tasmac Shop in Periya Kurumbathteru After Continuous Protest

பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!| District Administration Removes Tasmac Shop in Periya Kurumbathteru After Continuous Protest

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In