Tuesday, November 3, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கணவனை விவாகரத்து செய்யப்போகிறேன்; கருவைக் கலைக்க அனுமதியுங்கள்” – சுப்ரீம் கோர்டில் பெண் கோரிக்கை | Woman petitions Supreme Court seeking permission to terminate her pregnancy citing her decision to divorce

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 3, 2026
in அரசியல் செய்திகள்
0
“கணவனை விவாகரத்து செய்யப்போகிறேன்; கருவைக் கலைக்க அனுமதியுங்கள்” – சுப்ரீம் கோர்டில் பெண் கோரிக்கை | Woman petitions Supreme Court seeking permission to terminate her pregnancy citing her decision to divorce
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சுப்ரீம் கோர்ட்டில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் தனது வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

கணவருடன் தனக்கு சண்டை இருப்பதாகவும், அவரை விவாகரத்து செய்ய விரும்புவதாகவும், எனவே குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், எனவே கருவைக் கலைக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் அப்பெண் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

சித்தரிப்பு படம்

சித்தரிப்பு படம்

அப்பெண்ணின் கணவர் குடும்ப வாட்ஸ்அப் குழுவில் அந்தப் பெண்ணின் குணநலன்கள் குறித்துக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு தொடங்கியது.

அப்பெண்ணின் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது முதல் கட்டமாகச் சமரசத்திற்கான முதல் படியாக, மனைவி மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகப் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு அப்பெண்ணின் கணவரிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். குழந்தையின் நலனுக்காக தம்பதியினரைத் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் தாக்குதல் நிகழ்ந்தாலோ, அல்லது கருவில் ஏதேனும் குறைபாடு இருந்தாலோ கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்றும், ஆனால், தற்போதைய வழக்கு முற்றிலும் மாறுபட்ட சூழலைக் கொண்டுள்ளது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது.



.

Previous Post

திமுக முன்னாள் MLA இராமச்சந்திரன் மரணம்: “அரசியல்வாதிகளுக்கு பாடமாக இருந்தார்” – பகிரும் நிர்வாகிகள் | Death of former DMK MLA Ramachandran: “He served as a lesson for politicians,” say party officials

Next Post

'ராஜ்மோகனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?' – நயினார் கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`சிபிஎம் சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்..!' – நயினார் நாகேந்திரன்

'ராஜ்மோகனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?' - நயினார் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In