Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஒன்டாரியோ ஏரி இனி ‘அமெரிக்கா ஏரி’! ட்ரம்பின் அதிரடி உத்தரவு|Trump’s New Move: Lake Ontario Gets a New Name in the US

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 28, 2026
in அரசியல் செய்திகள்
0
ஒன்டாரியோ ஏரி இனி ‘அமெரிக்கா ஏரி’! ட்ரம்பின் அதிரடி உத்தரவு|Trump’s New Move: Lake Ontario Gets a New Name in the US
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ட்ரம்ப் என்ன சொல்லியுள்ளார்?

பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்ட பின் ட்ரம்ப், “ஒன்டாரியோ ஏரியின் பெயரை ‘அமெரிக்கா ஏரி’ என்று பெயர் மாற்றுகிறோம். இது உடனடியாக அமுலுக்கு வருகிறது.

கனடாவைத் தாங்கிச் சுமப்பதால், கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு ஆண்டுக்குச் சராசரியாக 60 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், இனிமேலும் அதைச் செய்ய முடியாது.

‘அமெரிக்கா ஏரி’ என்று பெயர் மாற்றுவது நீண்ட நாள்களாக நான் யோசித்து வந்ததில் ஒன்று.

மார்க் கார்னி

மார்க் கார்னி

‘மெக்சிகோ வளைகுடா’ என்று இருந்ததை, ‘அமெரிக்க வளைகுடா’ என்று மாற்றினோம். இப்போது அது இயல்பாகவே புழக்கத்திற்கு வந்துவிட்டது.

இப்போது நம்மிடம் ஒரு வளைகுடாவும், ஒரு ஏரியும் உள்ளது. இனி நமக்குத் தேவை ஒரு பெருங்கடல் மட்டும்தான். எனவே, அடுத்து அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலின் பெயரை நாம் மாற்ற வேண்டியிருக்கும்” என்று பேசியிருக்கிறார்.

கனடாவின் ரியாக்‌ஷன்

ட்ரம்பின் இந்த உத்தரவிற்கு கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…

“ ‘ஒன்டாரியோ ஏரி’ என்ற பெயர் ‘ஒன்டாரி இயோ’ எனும் வெண்டாட் பழங்குடியின மொழியிலிருந்து வந்ததாகும். அதற்கு ‘மிகவும் அழகான ஏரி, மிகப்பெரிய ஏரி’ என்று பொருள்.



.

Previous Post

பெங்களூரு – எர்ணாகுளம் வந்தே பாரத் இன்று ரத்து! பயணிகள் தவிக்க வேண்டாம், இதோ சிறந்த மாற்று வழிகள்! | Bengaluru-Ernakulam Vande Bharat Express Cancelled Today: Best Travel Alternatives For Passengers 2026

Next Post

வேளாங்கண்ணி திருவிழா: சென்னையிலிருந்து இன்று 150 சிறப்புப் பேருந்துகள்.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! | Chennai To Velankanni Special Buses 2026: Routes, Timings, And Booking Guide For Festival Pilgrims

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வேளாங்கண்ணி திருவிழா: சென்னையிலிருந்து இன்று 150 சிறப்புப் பேருந்துகள்.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! | Chennai To Velankanni Special Buses 2026: Routes, Timings, And Booking Guide For Festival Pilgrims

வேளாங்கண்ணி திருவிழா: சென்னையிலிருந்து இன்று 150 சிறப்புப் பேருந்துகள்.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! | Chennai To Velankanni Special Buses 2026: Routes, Timings, And Booking Guide For Festival Pilgrims

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In