Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஐரோப்பாவிலிருந்து வந்த தபால் பார்சல்… துணிகளுக்கு நடுவே மறைத்து கடத்தப்பட்ட 10.8 கிலோ போதைப்பொருள்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2026
in அரசியல் செய்திகள்
0
ஐரோப்பாவிலிருந்து வந்த தபால் பார்சல்… துணிகளுக்கு நடுவே மறைத்து கடத்தப்பட்ட 10.8 கிலோ போதைப்பொருள்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 14, 2026 4:10 PM IST

குறிப்பிட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில், புதுடெல்லி வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் சந்தேகத்திற்குரிய பார்சலை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் துணிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது

News18
News18

ஐரோப்பிய நாட்டிலிருந்து புதுடெல்லிக்கு வந்த தபால் பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.8 கிலோ ஆம்பெட்டமைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.

குறிப்பிட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில், புதுடெல்லி வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் சந்தேகத்திற்குரிய பார்சலை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் துணிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆரம்பச் சோதனையில் சாதாரண ஆடைகள் மட்டுமே இருந்தன. ஆனால் தொடர்ந்து நடத்திய தீவிர சோதனையில் அட்டைப்பெட்டியின் நான்கு பக்கங்களிலும் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 8 பொட்டலங்களில் இளஞ்சிவப்பு நிறப் பொடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையில் அது ஆம்பெட்டமைன் போதைப்பொருள் என்பது உறுதியானது. 1985-ம் ஆண்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அனைத்துப் பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தபால் வர்த்தகத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்த முயன்ற கும்பலின் பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



.

Previous Post

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு? “அஜித்பவார் இறந்ததும் முடிந்துவிட்டது” – சுப்ரியாவின் பதில் | “It’s all over after Ajit Pawar’s departure”: Supriya Sule rules out any possibility of NCP factions reuniting

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In