Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஊடகவியலாளரை திருமணம் செய்து கொண்ட ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா! |jk-cm-omar-abdullah-marries-nidhi-razdan-share-wedding-photos

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2026
in அரசியல் செய்திகள்
0
ஊடகவியலாளரை திருமணம் செய்து கொண்ட ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா! |jk-cm-omar-abdullah-marries-nidhi-razdan-share-wedding-photos
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த ஜூலை 31-ம் தேதி, உமர் அப்துல்லா மற்றும் அவரது முன்னாள் மனைவி பாயல் அப்துல்லா இடையே ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஒன்றாகப் பணியாற்றிய போது சந்தித்துக் கொண்ட உமர் அப்துல்லா மற்றும் பாயல் ஆகிய இருவரும் கடந்த 1994-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Omar Abdullah - Nidhi Razdan

Omar Abdullah – Nidhi Razdan

இவர்களுக்கு ஜாஹிர் மற்றும் ஜமீர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு, தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக உமர் அப்துல்லா அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இவர்களது விவாகரத்து வழக்கை நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் முடித்து வைத்தது. தற்போது நிதி ரஸ்தானை உமர் அப்துல்லா திருமணம் செய்து கொண்டுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.



.

Previous Post

“முடிந்துவிட்டது நண்பா” – ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவை திருமணம் செய்துகொண்ட பத்திரிகையாளர்

Next Post

கணவர் உமர் அப்துல்லாவை விட மனைவி நிதி ரஸ்தான் பன்மடங்கு பணக்காரர்.. சொத்து மதிப்பு எவ்வளவு? | இந்தியா போட்டோகேலரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கணவர் உமர் அப்துல்லாவை விட மனைவி நிதி ரஸ்தான் பன்மடங்கு பணக்காரர்.. சொத்து மதிப்பு எவ்வளவு? | இந்தியா போட்டோகேலரி

கணவர் உமர் அப்துல்லாவை விட மனைவி நிதி ரஸ்தான் பன்மடங்கு பணக்காரர்.. சொத்து மதிப்பு எவ்வளவு? | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In