Thursday, November 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உலகிற்கு தற்போது அமைதி மற்றும் நிலைத்தன்மை தான் தேவை – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 19, 2026
in அரசியல் செய்திகள்
0
உலகிற்கு தற்போது அமைதி மற்றும் நிலைத்தன்மை தான் தேவை – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 18, 2026 11:19 AM IST

உலகிற்கு அமைதியும் நிலைத்தன்மையும் தேவை என குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

உலகிற்கு தற்போது அமைதி மற்றும் நிலைத்தன்மை தான் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் சனாய் தகைச்சி ஆகியோர் பங்கேற்ற இந்த மாநாட்டில், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

பிராந்திய அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பது அல்லது, பலவந்தமாக நிலைமையை மாற்ற முயற்சிப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தன்னிச்சையான கட்டுப்பாடுகள் போன்ற பொருளாதார மிரட்டல்கள் குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டது.

முதலாவது குவாட் வணிக உச்சி மாநாடு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ளதாகவும் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை சிறந்த நண்பர் என்றும் மிகச்சிறந்த தலைவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

இந்த மாநாட்டின் இடையே சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து பிரதமர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் முதலீடுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினா



.

Previous Post

புதினின் ‘செகெட்’ அணு ஆயுதப் பெட்டி என்றால் என்ன?|Putin’s Nuclear Briefcase: Can It Launch a Nuclear Strike?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In