Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உத்தரகாண்டில் மாயமான ஹெலிகாப்டர்! ஆறு பேரின் நிலை என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2026
in அரசியல் செய்திகள்
0
உத்தரகாண்டில் மாயமான ஹெலிகாப்டர்! ஆறு பேரின் நிலை என்ன? | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 30, 2026 4:39 PM IST

உத்தரகாண்டில் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது.

News18
News18

உத்தரகாண்டில், பத்ரிநாத்தில் இருந்து டேராடூனை நோக்கி ஐந்து பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று மாயமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், விமானி உட்பட ஐந்து பேரும் பலியாகியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

உத்தரகாண்ட், பத்ரிநாத் தாமிற்கும் ஜோஷிமத்திற்கும் இடையே இயக்கப்பட்ட தனியார் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக சமோலி மாவட்டத்தில் தொடர்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகமும் பாதுகாப்புப் படையினரும் தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விமானத்தில், விமானி கேப்டன் ஹிமான்ஷு சபர்வால் உட்பட பயணிகள் அருண் சலுன்கே, எச்.எஸ். நாகராஜா, பிரதாப பச்சிஹள்ளி நிங்கராஜன், சுதீர் கே. மற்றும் சங்கர்கௌடா வி.பி. ஆகியோரும் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.

#WATCH | Uttarakhand: A team from the district administration is currently searching for the missing helicopter travelling from Badrinath to Dehradun.


Smoke was seen rising near Chaien village in Joshimath, following the disappearance of the helicopter. There are six people on board the helicopter, including five passengers and one pilot: Chamoli district administration

— ANI (@ANI) October 30, 2026

காணாமல் போன விமானத்தைக் கண்டறிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் குழுவினருக்கு அதன் சிதைந்த பாகங்கள் தென்பட்டன. இது, அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், விபத்துக்குள்ளான இடத்தின் துல்லியமான விவரங்கள் மற்றும் அதில் பயணித்தவர்களின் நிலை குறித்தான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.



.

Previous Post

TNPSC-க்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு | CM Vijay Orders Increase in Upper Age Limit for Direct Recruitment to Government Jobs

Next Post

‘தனுஷ்காக காத்திருக்கும் அதிமுக, சீமானுக்காக காத்திருக்கும் திமுக’ – காங்கிரஸ் விமர்சனம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘தனுஷ்காக காத்திருக்கும் அதிமுக, சீமானுக்காக காத்திருக்கும் திமுக’ – காங்கிரஸ் விமர்சனம்!

‘தனுஷ்காக காத்திருக்கும் அதிமுக, சீமானுக்காக காத்திருக்கும் திமுக’ – காங்கிரஸ் விமர்சனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In