Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இப்போதெல்லாம் மின்கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்குது”- தவெக வை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2026
in அரசியல் செய்திகள்
0
“ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை” – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


செங்கல்பட்டில் நேற்று(அக்.31) அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “‘தற்போதைய ஆட்சியில் மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்றே தெரியாத ஒரு அவல நிலை நீடித்து வருகிறது. மின்சாரத்தை தொட்டால்தான் கடந்த காலங்களில் மக்களுக்கு ஷாக் அடிக்கும். ஆனால் இந்த ஆட்சியில் மின்கட்டணத்தைக் கேட்டாலே மக்களுக்குத் தூக்கிவாரிப் போடும் அளவிற்கு ஷாக் அடிக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

நான் பேசி முடிக்கிற வரைக்குமாவது இந்த ஆட்சியில் மின்சாரம் தடைப்படாமல் இருக்க வேண்டும். நமது மாவட்டச் செயலாளர் மிகவும் உஷாராக இருக்கிறார். இந்தத் தறிகெட்ட ஆட்சியைப் பற்றி நன்றாகத் தெரிந்ததால், எதற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று சொந்தமாக ஜெனரேட்டர் வசதி செய்து வைத்துள்ளார்.

மக்கள் நிம்மதி வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கச் சென்ற இடத்தில் கூட மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் கோவிலுக்குச் சென்றபோது கூட இரண்டு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

அட்டைப்படம்

Next Post

ஜெகன் மோகன் ரெட்டியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு – ஆந்திராவில் பரபரப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜெகன் மோகன் ரெட்டியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு – ஆந்திராவில் பரபரப்பு! | India News (இந்தியா செய்திகள்)

ஜெகன் மோகன் ரெட்டியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு - ஆந்திராவில் பரபரப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In