Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இனி இப்படி செய்தால் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது” – அதிரடி கண்டிஷன் வெளியிட்ட உத்தரபிரதேச அரசு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2026
in அரசியல் செய்திகள்
0
“இனி இப்படி செய்தால் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது” – அதிரடி கண்டிஷன் வெளியிட்ட உத்தரபிரதேச அரசு! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 30, 2026 7:06 AM IST

அரசின் இந்த நடவடிக்கையானது தனிமனித சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும், காலனித்துவ ஆட்சியை நினைவுபடுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

News18
News18

வன்முறை மற்றும் சட்டவிரோத வழிகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட மாட்டாது என்று உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் அரசுப் பணிகளுக்கான புதிய மற்றும் கடுமையான நற்சான்றிதழ் சரிபார்ப்பு விதிகளை யோகி ஆதித்யநாத் அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் போராட்டங்கள் மற்றும் தீவிரவாதச் செயல்கள் மூலம் அரசாங்கத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு அரசுப் பணி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியான கொள்கைகள் அல்லது சித்தாந்தங்களைக் கொண்டிருப்பதைக் காரணம் காட்டி எந்த ஒரு விண்ணப்பதாரரும் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் எனவும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள காரணத்தினாலேயே ஒருவரின் வேலைவாய்ப்பு ரத்து செய்யப்படாது என்றும் காவல்துறையின் சரிபார்ப்புக்குப் பின்னரே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.

அதேநேரம் அரசின் இந்த அதிரடி முடிவுக்குச் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசின் இந்த நடவடிக்கையானது தனிமனித சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும், காலனித்துவ ஆட்சியை நினைவுபடுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.



.

Previous Post

“என்னை முடக்கப்பாக்குறாங்க; ஜெயலலிதா அம்மாவைப் போல மீண்டு வருவேன்" – அமைச்சர் கீர்த்தனா

Next Post

“தறிகெட்டு ஓடும் தவெக அரசுக்கான Wake-up call" – மகளிர் அணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கும் ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“தறிகெட்டு ஓடும் தவெக அரசுக்கான Wake-up call" – மகளிர் அணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கும் ஸ்டாலின்

``தறிகெட்டு ஓடும் தவெக அரசுக்கான Wake-up call" - மகளிர் அணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கும் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In