Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இனி இந்தப் பொருளை, பனீர் என்ற பெயரில் விற்கக்கூடாது” – அதிரடி உத்தரவு போட்ட FSSAI | Analog Paneer | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2026
in அரசியல் செய்திகள்
0
“இனி இந்தப் பொருளை, பனீர் என்ற பெயரில் விற்கக்கூடாது” – அதிரடி உத்தரவு போட்ட FSSAI | Analog Paneer | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 25, 2026 12:38 PM IST

நுகர்வோர் தாங்கள் வாங்கும் உணவின் உண்மைத்தன்மையை அறியாமல் ஏமாறுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பனீர்
பனீர்

பாலின் மூலம் தயாரிக்கப்படாத செயற்கை பொருட்களை இனி பனீர் என்ற பெயரில் விற்பனை செய்யத் தடை விதிக்கும் புதிய வரைவுத் திட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India – FSSAI) வெளியிட்டுள்ளது.

உண்மையான பனீர் தூய்மையான பால் மற்றும் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால், அனலாக் பனீர் எனப்படும் செயற்கைப் பனீர், தாவர எண்ணெய்கள், சோள மாவு,  ரசாயன சேர்க்கைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த அனலாக் பனீரை, பனீர் என்ற பெயரில் விற்பனை செய்யக்கூடாது என்று புதிய வரைவுத் திட்டத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே டெய்ரி அனலாக் பிரிவின் கீழ் பதிவு செய்துள்ள தயாரிப்புகளும் தங்களது லேபிள்கள், விளம்பரங்களில் பனீர் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் பனீர் தயாரிக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்… இல்லையெனில் அது ரப்பர் போல ஆகிவிடும்!

நுகர்வோர் தாங்கள் வாங்கும் உணவின் உண்மைத்தன்மையை அறியாமல் ஏமாறுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் இந்த வரைவுத் திட்டம் குறித்த தங்களது கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புகளை 60 நாட்களுக்குள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் செயற்கைப் பனீர் பயன்படுத்தப்பட்டால், அதை மெனு கார்டு மற்றும் பில்களில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

கேதார்நாத் பயணம்: இன்றைய வானிலை நிலவரம், ஹெலிகாப்டர் தாமதம் & பக்தர்களுக்கான முக்கிய எச்சரிக்கை! | Kedarnath Yatra Update 2026: Weather Alerts, Helicopter Services & Travel Tips For Pilgrims

Next Post

டெல்லி ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை! காசியாபாத் நிலையத்தில் 10 நாட்களுக்கு மாற்றம் – வந்தே பாரத் ரயில்கள் பாதிப்பா? | Ghaziabad Railway Station Platform Closure: Vande Bharat Train Delays And Travel Tips 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்லி ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை! காசியாபாத் நிலையத்தில் 10 நாட்களுக்கு மாற்றம் – வந்தே பாரத் ரயில்கள் பாதிப்பா? | Ghaziabad Railway Station Platform Closure: Vande Bharat Train Delays And Travel Tips 2026

டெல்லி ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை! காசியாபாத் நிலையத்தில் 10 நாட்களுக்கு மாற்றம் - வந்தே பாரத் ரயில்கள் பாதிப்பா? | Ghaziabad Railway Station Platform Closure: Vande Bharat Train Delays And Travel Tips 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In