Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியா கூட்டணி: பழைய கம்பீரம்; மாறாத பாணி- மாதிரி நடாளுமன்றத்தில் மீண்டும் ஒலித்த மீரா குமார் குரல் |Mock Parliament: Meira Kumar Returns To Chair

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2026
in அரசியல் செய்திகள்
0
இந்தியா கூட்டணி: பழைய கம்பீரம்; மாறாத பாணி- மாதிரி நடாளுமன்றத்தில் மீண்டும் ஒலித்த மீரா குமார் குரல் |Mock Parliament: Meira Kumar Returns To Chair
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தில், மீரா குமார் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை வழிநடத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

81 வயதான மீரா குமார், கடந்த 2009 முதல் 2014 வரை மக்களவை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர். இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபாநாயகர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அவையில் உறுப்பினர்கள் பேசும்போது நேரத்தைப் பின்பற்றச் செய்வது, விதிமுறைகளை மதிக்க வைப்பது, அதே நேரத்தில் கண்ணியத்தைக் காப்பது ஆகியவற்றில் தனக்கென ஒரு பாணியை அவர் உருவாக்கியிருந்தார்.

மீரா குமார்

மீரா குமார்

அந்தப் பழைய பாணியையே டெல்லியில் நடைபெற்ற மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்திலும் மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா குமார் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, தனது பழைய கம்பீரமான குரலில் உறுப்பினர்களை வழிநடத்தியக் காட்சி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.



.

Previous Post

“பிரேக்அப் ஆனதும், சம்மத உறவுக்கு பாலியல் வன்கொடுமை முத்திரை குத்தாதீர்கள்" – சுப்ரீம் கோர்ட்

Next Post

“சதி… முறைகேடு… தொடர் நிதியிழப்பு…” – சீர்குலைக்கப்படுகிறதா வட ஆற்காடு வன்னியர் சங்கம்? | is the north arcot district vanniya kula kshatriya sangam being undermined?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“சதி… முறைகேடு… தொடர் நிதியிழப்பு…” – சீர்குலைக்கப்படுகிறதா வட ஆற்காடு வன்னியர் சங்கம்? | is the north arcot district vanniya kula kshatriya sangam being undermined?

``சதி... முறைகேடு... தொடர் நிதியிழப்பு...” - சீர்குலைக்கப்படுகிறதா வட ஆற்காடு வன்னியர் சங்கம்? | is the north arcot district vanniya kula kshatriya sangam being undermined?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In