Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவுக்கு 100% அமெரிக்க வரியா? ரஷ்யா தடைகள் மசோதா அடுத்தகட்டம்|100% Tariff Threat to India? US House Moves Russia Bill

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2026
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவுக்கு 100% அமெரிக்க வரியா? ரஷ்யா தடைகள் மசோதா அடுத்தகட்டம்|100% Tariff Threat to India? US House Moves Russia Bill
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அடுத்த பிப்ரவரி மாதம் வந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘நான் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் முடிப்பதற்கான பணிகளைச் செய்வேன்’ என்று முன்பு கூறினார்.

அவரும் அதிபரானதிலிருந்து எத்தனையோ முயற்சிகள் செய்தாலும், எதுவும் பலனளிக்கவில்லை.

இதனால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் கட்ட வரிகளை விதித்து ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுத்தது அமெரிக்கா.

அப்போதும் ரஷ்யா வழிக்கு வரவில்லை.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

ரஷ்யாவிற்கு இன்னும் நெருக்கடியைக் கூட்ட, லிண்ட்சி ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம் 2026 அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.

இந்தச் சட்டத்தின் மூலம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

இந்தச் சட்டத்தின் வளையத்திற்குள் முக்கியமாக சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் சிக்கும்.

இந்தச் சட்டம் ஈரானுடன் வர்த்தகம் செய்பவர்கள் மீதும் பாயும்.



.

Previous Post

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம் முதல் தரிசன நேரம் வரை – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! | Madurai Meenakshi Amman Temple Kumbabhishekam 2026: Traffic Rules And Darshan Guidelines

Next Post

கனமழை எச்சரிக்கை! இந்த வார இறுதியில் அருவிகளைத் தவிர்த்து பாதுகாப்பாகச் செல்ல வேண்டிய இடங்கள்! | Tamil Nadu Monsoon Travel Advisory: Best Safe Weekend Getaways Amidst Heavy Rain Alerts 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கனமழை எச்சரிக்கை! இந்த வார இறுதியில் அருவிகளைத் தவிர்த்து பாதுகாப்பாகச் செல்ல வேண்டிய இடங்கள்! | Tamil Nadu Monsoon Travel Advisory: Best Safe Weekend Getaways Amidst Heavy Rain Alerts 2026

கனமழை எச்சரிக்கை! இந்த வார இறுதியில் அருவிகளைத் தவிர்த்து பாதுகாப்பாகச் செல்ல வேண்டிய இடங்கள்! | Tamil Nadu Monsoon Travel Advisory: Best Safe Weekend Getaways Amidst Heavy Rain Alerts 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In