Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவு – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2026
in அரசியல் செய்திகள்
0
“மக்களின் ஆசிகள் என் சேவையை வலுப்படுத்துகின்றன”: ‘ஆசீர்வாத் கா தியா’ பாடலுக்கு பிரதமர் மோடி பாராட்டு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 20, 2026 10:03 AM IST

பிரதமர் மோடி: இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியைக் காட்டிலும் குறைவு. சுற்றுச்சூழல் வழக்குகளுக்கான மொபைல் செயலியைத் தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கார்பன் உமிழ்வு விவகாரத்தில் வளரும் நாடுகள் மீது தவறாகப் பழி சுமத்தப்படுவதாக கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே இருப்பதாக விளக்கமளித்துள்ளார்.

டெல்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் நடைபெற்ற ‘சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்கவியலின் எதிர்காலம்’ குறித்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, சுற்றுச்சூழல் வழக்குகளின் நிலை, பசுமை தீர்ப்பாயத்தின் வழக்குப் பட்டியல் உள்ளிட்டவற்றை அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலான செல்போன் செயலியை பிரதமர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் இந்தியா அபரிமிதமாக முன்னேறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தர். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே எட்டிச் சாதனை படைத்த ஒரே ஜி20 நாடு இந்தியா மட்டுமே என்றும் அவர் கூறினார்.

கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 950 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.



.

Previous Post

சென்னை மெட்ரோவில் இனி ‘லாஸ்ட்-மைல்’ பயணம் சுலபம்! புதிய மின்சார பேருந்துகள் குறித்த முக்கிய அப்டேட்! | Chennai Metro Phase 2 Feeder Electric Buses: MTC Tender Details, Routes, And Launch Timeline 2026

Next Post

இன்று கனமழை எச்சரிக்கை! சுற்றுலாத் தலங்களுக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு – பாதுகாப்பான பயணத்திற்கு இதோ சில டிப்ஸ்! | Tamil Nadu Rain Alert 2026: Essential Safety Tips For Hill Stations, Waterfalls, And Beaches Today

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று கனமழை எச்சரிக்கை! சுற்றுலாத் தலங்களுக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு – பாதுகாப்பான பயணத்திற்கு இதோ சில டிப்ஸ்! | Tamil Nadu Rain Alert 2026: Essential Safety Tips For Hill Stations, Waterfalls, And Beaches Today

இன்று கனமழை எச்சரிக்கை! சுற்றுலாத் தலங்களுக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு - பாதுகாப்பான பயணத்திற்கு இதோ சில டிப்ஸ்! | Tamil Nadu Rain Alert 2026: Essential Safety Tips For Hill Stations, Waterfalls, And Beaches Today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In