Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவது ஆச்சர்யமாக இருக்கிறது”- மாணிக்கம் தாகூர்| manikam tagore about cpi, cpm statement of byelection

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 15, 2026
in அரசியல் செய்திகள்
0
“இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவது ஆச்சர்யமாக இருக்கிறது”- மாணிக்கம் தாகூர்| manikam tagore about cpi, cpm statement of byelection
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “ஊழல் லஞ்சம், கலெக்ஷன், கமிஷன் இல்லாத ஆட்சியை தவெக நடத்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.

 வீரபாண்டியன்,  பெ.சண்முகம்

வீரபாண்டியன், பெ.சண்முகம்

இந்த ஆட்சி நடைபெறுவதற்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது இடதுசாரி கட்சிகள். நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறோம். எங்கள் அமைச்சர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். எல்லா அமைச்சர்களும் நேர்மையாக இருக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தந்த இடதுசாரி கட்சிகள் இப்போது தனித்து நிற்க முடிவு எடுத்தது என்னைப் போன்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. தங்கள் முடிவை இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆனால் அதனை அவர்கள் செய்ய மாட்டார்கள். முடிவு எடுத்த பிறகு மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை. அவர்களின் இந்த முடிவை நாம் கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்” என்று பேசியிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.



.

Previous Post

கேதர்நாத் ஹெலிகாப்டர் சேவை இன்று தொடங்குமா? வானிலை எச்சரிக்கை, ரீஃபண்ட் விதிகள் & முக்கிய அப்டேட்கள்! | Kedarnath Helicopter Service Update: Weather Alerts, Refund Rules & Travel Guidelines For Sept 2026

Next Post

சென்னை விமான நிலையத்தில் அதிரடி சுங்க சோதனை.. சர்வதேச பயணிகள் கவனத்திற்கு! தாமதத்தைத் தவிர்க்க இதோ டிப்ஸ் | Chennai Airport Customs Alert: New Screening Rules And Travel Tips For International Passengers 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை விமான நிலையத்தில் அதிரடி சுங்க சோதனை.. சர்வதேச பயணிகள் கவனத்திற்கு! தாமதத்தைத் தவிர்க்க இதோ டிப்ஸ் | Chennai Airport Customs Alert: New Screening Rules And Travel Tips For International Passengers 2026

சென்னை விமான நிலையத்தில் அதிரடி சுங்க சோதனை.. சர்வதேச பயணிகள் கவனத்திற்கு! தாமதத்தைத் தவிர்க்க இதோ டிப்ஸ் | Chennai Airport Customs Alert: New Screening Rules And Travel Tips For International Passengers 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In