Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அஸ்வகந்தா மருந்தால் கல்லீரல், சிறுநீரக பாதிப்பா… ஆய்வில் வெளியான தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2026
in அரசியல் செய்திகள்
0
அஸ்வகந்தா மருந்தால் கல்லீரல், சிறுநீரக பாதிப்பா… ஆய்வில் வெளியான தகவல்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 29, 2026 3:10 PM IST

கோவிஷீல்டு 2-வது தடுப்பூசி செலுத்திக்கொண்ட 18 முதல் 70 வரையிலான வயதுடையவர்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது

அஸ்வகந்தா மருந்தால் கல்லீரல், சிறுநீரக பாதிப்பா... ஆய்வில் வெளியான தகவல்!
அஸ்வகந்தா மருந்தால் கல்லீரல், சிறுநீரக பாதிப்பா… ஆய்வில் வெளியான தகவல்!

கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு பயன்பாட்டிற்கு பிறகு தடுப்பு மருந்தாக அஸ்வகந்தா பயன்படுத்தியவர்களுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரக பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம், தேசிய ஆய்வுவேத நிறுவனம் சார்பில் 1200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவிஷீல்டு 2-வது தடுப்பூசி செலுத்திக்கொண்ட 18 முதல் 70 வரையிலான வயதுடையவர்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு அஸ்வகந்தாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் 28 வாரங்கள் கொடுக்கப்பட்டு, பின்னர் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை செய்யப்பட்ட யாருக்கும் கல்லீரல் அல்லது சிறுநீரக பாதிப்பு எதுவும் இல்லை என்றும், அதற்கான ஆதாரம் இல்லை எனவும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா, இந்தப் பரிசோதனையின் மூலம் ஆயுர்வேத மருந்துகளின் தரம், பாதுகாப்பு ஆகியவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதுபோன்ற ஆய்வுகளால், சர்வதேச அளவில், ஆயுர்வேத மருத்துவத்தின் பயன்பாடு, நம்பகத்தன்மை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசியின் செயல்பாடுகளை அஸ்வகந்தா மருந்து எவ்வித்திலும் தடுக்கவில்லை என்றும், அஸ்வகந்தா வேரில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் இயற்கையான முறையில் உடலுக்கு நன்மையை வழங்குகின்றன என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.



.

Previous Post

சூரத் – உதய்பூர் வந்தே பாரத் ரயில்: அக்டோபர் 3 முதல் சேவை! நேரம், கட்டணம் மற்றும் முழு விவரங்கள் இதோ | Surat-Udaipur Vande Bharat Express: Full Schedule, Timings, And Ticket Booking Details For 2026

Next Post

பேருந்து வேலைநிறுத்தம்: சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் தட்டுப்பாடு.. குறைந்த கட்டணத்தில் பறக்க சூப்பர் டிப்ஸ்! | Chennai Airport Flight Prices Surge Due To Private Bus Strike: How To Find Cheap Tickets (2026)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பேருந்து வேலைநிறுத்தம்: சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் தட்டுப்பாடு.. குறைந்த கட்டணத்தில் பறக்க சூப்பர் டிப்ஸ்! | Chennai Airport Flight Prices Surge Due To Private Bus Strike: How To Find Cheap Tickets (2026)

பேருந்து வேலைநிறுத்தம்: சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் தட்டுப்பாடு.. குறைந்த கட்டணத்தில் பறக்க சூப்பர் டிப்ஸ்! | Chennai Airport Flight Prices Surge Due To Private Bus Strike: How To Find Cheap Tickets (2026)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In