Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அம்மா குடிநீர்: “தனியார்மயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசு?” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு! ‘Amma’ Drinking Water: “Is the TVK government indirectly promoting privatization?” – TTV Dhinakaran

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2026
in அரசியல் செய்திகள்
0
அம்மா குடிநீர்: “தனியார்மயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசு?” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு! ‘Amma’ Drinking Water: “Is the TVK government indirectly promoting privatization?” – TTV Dhinakaran
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஏற்கெனவே அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அமுதம் பல்பொருள் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி வழங்குவதாக அறிவித்துவிட்டு, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைப் பாலிஷ் செய்து விற்பனை செய்வதாக எழுந்துள்ள புகார்களும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், ஏழை, எளிய மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதிலும் தோல்வியடைந்துள்ள தவெக அரசு, தற்போது இலவசக் குடிநீர் வழங்கி வந்த திட்டத்தையும் முடக்கி, மக்கள் தனியாரிடம் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலையை உருவாக்கியிருப்பது, தனியார் தாராளமயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசின் நோக்கமா என்ற கேள்வியை எழுப்புகிறது?

இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதிலேயே மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் சூழலில், அவர்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் முடங்கச் செய்திருப்பது தவெக அரசின் மக்கள் நலன் குறித்த அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.



.

Previous Post

மழைக்கு முன் – மழைக்குப் பின்; வறண்ட நொய்யலில் புதுவெள்ளம்.. தன்னார்வலர்கள் உழைப்புக்கு கிடைத்த பலன் | Noyyal River Gets Fresh Flow After Northeast Monsoon Rains in Coimbatore

Next Post

முதல் சுற்றில் பின்னடைவு… இரண்டாம் சுற்றில் வெற்றி: மீண்டும் பிரேசில் அதிபராகிறார் லூலா!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முதல் சுற்றில் பின்னடைவு… இரண்டாம் சுற்றில் வெற்றி: மீண்டும் பிரேசில் அதிபராகிறார் லூலா!

முதல் சுற்றில் பின்னடைவு... இரண்டாம் சுற்றில் வெற்றி: மீண்டும் பிரேசில் அதிபராகிறார் லூலா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In