Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை: மாணவர் பாரதிதாசனுக்கு பணம் விடுவிப்பு|Scholarship Row Ends: Bharathidasan Gets Second-Year Aid

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2026
in அரசியல் செய்திகள்
0
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை: மாணவர் பாரதிதாசனுக்கு பணம் விடுவிப்பு|Scholarship Row Ends: Bharathidasan Gets Second-Year Aid
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பைப் படித்து வருகிறார் மாணவர் பாரதிதாசன்.

இவருக்கு இரண்டாம் ஆண்டு உதவித் தொகை கிடைக்கவில்லை. இதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், பணம் விடுவிக்கப்பட வேண்டும் என்று கடந்த மாதம் வீடியோ வெளியிட்டிருந்தார் பாரதிதாசன்.

இவர் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று பாரதிதாசன் வீடியோ குறித்துப் பேசியிருந்தார் தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு.

வன்னி அரசு

வன்னி அரசு

இதற்குப் பதில் தரும் விதமாக, நேற்று முன்தினம் (செப்டம்பர் 17), ‘நான் ஆவணத்தை அனுப்பிவிட்டேன். ஆனால், என் மீது தனிநபர் தாக்குதல் நடத்தப்படுகிறது’ என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

பாரதிதாசன் வீடியோவைப் பார்த்த எதிர்க்கட்சிகள் அவருக்கான உதவித்தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்கிற குரல் எழுப்பின.

இதையடுத்து, இன்று பாரதிதாசனின் இரண்டாம் ஆண்டு உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

அக்டோபர் தென்னிந்திய சுற்றுலா: IRCTC பாரத் கௌரவ் ரயில் கட்டணம் மற்றும் முழு விவரங்கள் இதோ! | IRCTC Bharat Gaurav South India Tour 2026: Ticket Price, Route, And Booking Details Explained

Next Post

செப் 29-ல் டேராடூன் – லக்னோ வந்தே பாரத் ரயில் தாமதம்! பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் விடுத்த எச்சரிக்கை | Dehradun-Lucknow Vande Bharat Express Delayed On Sept 29: Check New Timings And Travel Tips

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செப் 29-ல் டேராடூன் – லக்னோ வந்தே பாரத் ரயில் தாமதம்! பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் விடுத்த எச்சரிக்கை | Dehradun-Lucknow Vande Bharat Express Delayed On Sept 29: Check New Timings And Travel Tips

செப் 29-ல் டேராடூன் – லக்னோ வந்தே பாரத் ரயில் தாமதம்! பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் விடுத்த எச்சரிக்கை | Dehradun-Lucknow Vande Bharat Express Delayed On Sept 29: Check New Timings And Travel Tips

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In