Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர் – எதற்கு? ட்ரம்ப் வைத்திருக்கும் 'மூன்று' ஆப்ஷன்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2026
in அரசியல் செய்திகள்
0
அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர் – எதற்கு? ட்ரம்ப் வைத்திருக்கும் 'மூன்று' ஆப்ஷன்கள்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்னும் ஆறு நாட்களில் ஈரான் போர் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துவிடும். ஆனால், இந்தப் போரின் முடிவு குறித்த எந்த நேர்மறையான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் செல்வது இதுவே முதல்முறை. ஏன்… ஈரானின் அரசியல் பிரதிநிதியே அமெரிக்காவிற்குச் செல்வது இது முதல்முறை.

ட்ரம்ப்
ட்ரம்ப்
‘நந்திகிராமில் ஒரு நாள்’ மேற்கு வங்க இடைத்தேர்தல் களத்தில் நேற்று ‘பரபர’ காட்சிகள் – என்ன நடந்தது?

ட்ரம்பின் மூன்று ஆப்ஷன்கள்

இந்த நேரத்தில், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முக்கிய கருத்தைப் பகிர்ந்துள்ளார்.அது, “நான் இப்போது ‘முடிவு எடுக்கும்’ மோடில் இருக்கிறேன். விரைவில் அமெரிக்கா-ஈரான் போரில் மிகப்பெரிய விஷயங்கள் நடக்க உள்ளன.

ஈரான் போரில் மூன்று ஆப்ஷன்கள் தான் உள்ளன. ஒன்று ஈரானை முற்றிலும் அழிப்பது, அடுத்தது பொருளாதார ரீதியாக அவர்களை மிகவும் பாதிப்பது, கடைசியாக ஒப்பந்தம் போட்டுக்கொள்வது ஆகும்” என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

மசூத் பெசேஷ்கியான் அமெரிக்கா வருவது குறித்துப் பேசும்போது, அவரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப்.



.

Previous Post

பீகார் ரயில் பாதையில் மெகா மாற்றம்! சென்னை பயணிகள் அதிர்ச்சி – 845 ரயில்கள் பாதிப்பு! | Bihar Train Services Disrupted: Major Changes For Chennai Passengers (Sept-Oct 2026) – 845 Trains Affected

Next Post

சென்னை வாகன ஓட்டிகளே கவனத்திற்கு! நிலுவையில் உள்ள அபராதங்களைச் சரிபார்க்க 15 சிறப்பு மையங்கள் திறப்பு | Chennai Traffic Police E-Challan Help Centers: How To Check Pending Fines In September 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை வாகன ஓட்டிகளே கவனத்திற்கு! நிலுவையில் உள்ள அபராதங்களைச் சரிபார்க்க 15 சிறப்பு மையங்கள் திறப்பு | Chennai Traffic Police E-Challan Help Centers: How To Check Pending Fines In September 2026

சென்னை வாகன ஓட்டிகளே கவனத்திற்கு! நிலுவையில் உள்ள அபராதங்களைச் சரிபார்க்க 15 சிறப்பு மையங்கள் திறப்பு | Chennai Traffic Police E-Challan Help Centers: How To Check Pending Fines In September 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In