Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“அமலாக்கத் துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல…” – கர்நாடக உயர்நீதிமன்றம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2026
in அரசியல் செய்திகள்
0
“அமலாக்கத் துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல…” – கர்நாடக உயர்நீதிமன்றம் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 08, 2026 8:50 AM IST

அமலாக்கத் துறை சூப்பர் போலீஸ் அல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கவுடா மீதான பணமோசடி வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.

அமலாக்கத் துறை, நீதிமன்றம்
அமலாக்கத் துறை, நீதிமன்றம்

அமலாக்கத் துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கவுடா மாலூர் நில மானியக் குழுவின் தலைவராக இருந்தபோது சட்டவிரோதமான முறையில் 80 ஏக்கர் நிலத்தை வழங்கியதாகவும், நஞ்சே கவுடா தலைவராக உள்ள கோலார் மற்றும் சிக்கபல்லூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் ஊழியர்கள் நியமனத்திலும் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டி அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.அருண், மாநில விசாரணை அமைப்புகளால் வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், எதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் துவக்கியது என கேள்வி எழுப்பினார்.

மேலும், அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல எனவும், பிற விசாரணை அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்து புலனாய்வை தொடங்கும் அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அடிப்படை குற்றம் கண்டறியப்படாத நிலையில், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் நடவடிக்கைகளை தொடர முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.



.

Previous Post

பெரியார் அறிவுலகம் நூல் சர்ச்சை: "பொது நூலகங்களை ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் வேண்டும்" – திருமாவளவன்

Next Post

இஸ்ரேஸ் தேர்தல்: ஆட்சி அமைக்க காடி ஐசென்காடுக்கு அழைப்பு; பின்னடைவில் பெஞ்சமின் நெதன்யாகு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இஸ்ரேஸ் தேர்தல்: ஆட்சி அமைக்க காடி ஐசென்காடுக்கு அழைப்பு; பின்னடைவில் பெஞ்சமின் நெதன்யாகு!

இஸ்ரேஸ் தேர்தல்: ஆட்சி அமைக்க காடி ஐசென்காடுக்கு அழைப்பு; பின்னடைவில் பெஞ்சமின் நெதன்யாகு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In