Wednesday, November 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி… மத்திய-மாநில அரசுகளின் புதிய திட்டம்! டெல்லியில் 2 நாள் மாநாடு தொடக்கம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2026
in அரசியல் செய்திகள்
0
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி… மத்திய-மாநில அரசுகளின் புதிய திட்டம்! டெல்லியில் 2 நாள் மாநாடு தொடக்கம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 17, 2026 10:36 PM IST

போதையில்லா பாரதம், ‘ஒரே நாடு ஒரே கல்வி உதவித்தொகை தளம்’, மாற்றுத்திறனாளி மாணவர்களின் மேம்பாடு மற்றும் ‘சுகம்ய பாரத்’ ஆகிய நான்கு முக்கியத் தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறவுள்ளன

News18
News18

அனைவரையும் உள்ளடக்கிய சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய-மாநில அரசுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நடத்தும் ‘சமாவேஷி நிதி சங்கல்ப்’ (Samaveshi Niti Sankalp) இரண்டு நாள் மாநாடு புதுடெல்லி சுஷ்மா ஸ்வராஜ் பவனில் தொடங்குகிறது.

போதையில்லா பாரதம், ‘ஒரே நாடு ஒரே கல்வி உதவித்தொகை தளம்’, மாற்றுத்திறனாளி மாணவர்களின் மேம்பாடு மற்றும் ‘சுகம்ய பாரத்’ ஆகிய நான்கு முக்கியத் தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறவுள்ளன. 450-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 13,500-க்கும் அதிகமான கருத்துகளின் அடிப்படையில் இம்மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

‘என் வீட்டுல 22 வருசமா வேலை பார்க்குறாங்க’- பணிப்பெண்ணை விஜய்யிடம் அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In