Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிமுக-விலிருந்து வேலுமணி, சி.வி.சண்முகம் நீக்கம்? – இ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2026
in அரசியல் செய்திகள்
0
இடைத்தேர்தல்: எடப்பாடிக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி… எஸ்.பி.வேலுமணி அணியின் மெகா திட்டம்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியை நீக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. நடப்பது என்ன?

எடப்பாடி - எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்
எடப்பாடி – எஸ்.பி வேலுமணி – சிவி சண்முகம்

சி.வி.சண்முகம் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமியைக் காட்டமாக விமர்சித்து வந்தார்.

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு வந்ததை எங்கள் பொதுச் செயலாளரால் கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு தொகுதியிலும் வேலுமணி & சண்முகம் தரப்பு உள்ளடி வேலைகள் பார்த்ததாக அவர் காதுகளுக்கு செய்திகள் போகவே இன்னும் கடுப்பாகிவிட்டார்.

எஸ்.பி வேலுமணி - சி.வி சண்முகம்
எஸ்.பி வேலுமணி – சி.வி சண்முகம்

அதிலும், தாராபுரத்தில் நடந்த சம்பவங்கள் அவருக்கு இன்னும் வேதனையைக் கொடுத்துவிட்டது. வேலுமணியும் சண்முகமும் வெளியில் இறங்கிவந்து பேசுவதுபோல் காட்டிக்கொண்டாலும், கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்களோடு த.வெ.க அரசுக்கு ஆதரவாக நிற்கவும் முடிவு செய்துவிட்டார்கள். இந்தச் செய்திகள் எடப்பாடியாரின் காதுக்குப் போகவே, ,’இவர்களை இப்படியே விட்டால் கட்சியை அழித்துவிடுவார்கள், பேசாமல் கட்சியை விட்டு நீக்கிடலாமா?’ என நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால், அப்படிச் செய்தால், எம்.எல்.ஏ பதவியோடு அவர்கள் த.வெ.கவுக்குப் போய்விடுவார்கள், கட்சியிலிருந்தும் பலரை அழைத்துச் சென்றுவிடுவார்கள் என ஒருசிலர் சொல்லவும் கொஞ்சம் பொறுமையாக இருக்கிறார். ஆனால், அவர் ஒரு விஷயத்தில் இறுதி முடிவை எடுக்காமல், வெளியில் அதுகுறித்துப் பேசமாட்டார். மனதளவில் இருவரையும் நீக்கத் தயாராகிவிட்டார். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியில் வரலாம்” என்கிறார்கள்.



.

Previous Post

கணவர் உமர் அப்துல்லாவை விட மனைவி நிதி ரஸ்தான் பன்மடங்கு பணக்காரர்.. சொத்து மதிப்பு எவ்வளவு? | இந்தியா போட்டோகேலரி

Next Post

குஜராத்தில் ரூ.426 கோடி மதிப்பிலான 31 திட்டங்கள்.. ஏக்தா நகரில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குஜராத்தில் ரூ.426 கோடி மதிப்பிலான 31 திட்டங்கள்.. ஏக்தா நகரில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்! | India News (இந்தியா செய்திகள்)

குஜராத்தில் ரூ.426 கோடி மதிப்பிலான 31 திட்டங்கள்.. ஏக்தா நகரில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In