நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்நாடு அமைச்சரவையில் தமிழர் இல்லாத ஏழு பேர் தற்போது அமைச்சராக உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் , விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதலமைச்சராவதை வரவேற்கிறேன். முழு ஆதரவை அவருக்கு தருவேன். திருமாவளவனின் முதலமைச்சர் கனவு பலிக்காது என கூறுவதை முறியடிப்போம் என்றும் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
