Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நூற்றுக்கணக்கானோர் தவெகவில் இருந்து விலகி பாமகவில் இணைவு..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 26, 2024
in Default
1
நூற்றுக்கணக்கானோர் தவெகவில் இருந்து விலகி பாமகவில் இணைவு..
47
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜிகே தமிழரசன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இதனிடையே, அவருக்கு கட்சி தலைமையுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. 

tamilnadu

பாமகவில் இணைவு

இதனால் தவெக-வில் இருந்து அவர் தன்னை விலக்கிக்கொண்ட நிலையில், இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதேபோல, அவருடன் சுமார் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களும் தங்களை பாமகவில் இணைத்துக்கொண்டுள்ளனர். 

tamilnadu

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு

நாளை (அக்.27) அன்று விழுப்புரம் மாவட்டத்தில் தவெக முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இன்று 100 க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் தங்களை பாமகவில் இணைந்துகொண்டுள்ளனர். நாளைய தவெக மாநாட்டின் கட்சியின் கொள்கை, கோட்பாடு உட்பட பல விஷயங்கள் அறிவிக்கப்படவுள்ளன.

Previous Post

முதலிரவை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்த புதுமாப்பிள்ளை.. அப்புறம் தான் பெரிய சிக்கலே..

Next Post

அதிமுக சேலம் மா.செ இளங்கோவனின் கல்வி நிறுவனங்களில் 5 நாள் வருமானவரித்துறை சோதனை நிறைவு: பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
அதிமுக சேலம் மா.செ இளங்கோவனின் கல்வி நிறுவனங்களில் 5 நாள் வருமானவரித்துறை சோதனை நிறைவு: பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.

அதிமுக சேலம் மா.செ இளங்கோவனின் கல்வி நிறுவனங்களில் 5 நாள் வருமானவரித்துறை சோதனை நிறைவு: பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    அரசியலில் இது இது போன்ற நிகழ்வுகள் சாதாரணம்.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In