Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பனையூர் வீட்டில் இருந்து விஜய் கொடுத்த நிவாரணம் சரியா? சீமான் ருசிகர விளக்கம்..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
December 4, 2024
in Default
1
பனையூர் வீட்டில் இருந்து விஜய் கொடுத்த நிவாரணம் சரியா? சீமான் ருசிகர விளக்கம்..
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நிவாரண உதவியை பெறுபவர்களை வீட்டிற்கு வரவழைத்து விஜய் கொடுத்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ள நிலையில், விஜய் செய்தது சரிதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், களத்திற்கு நேரடியாக வராமல், பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று விஜய் நினைத்தது பாராட்டத்தக்கது” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விஜய் போன்ற பெரிய நடிகர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்றால் அவரை பார்க்க கூட்டம் அதிகரிக்கும். அந்த கூட்டம் காரணமாக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தான் விஜய் களத்திற்கு செல்லவில்லை.

கூட்டம் கூடினாலும் விமர்சனம் செய்கிறீர்கள், விஜய் உதவி செய்யும் எண்ணத்தையும் விமர்சனம் செய்கிறீர்கள். விஜய் அளித்த நிவாரணத்தை கூட மற்றவர்கள் அளிக்கவில்லை. எனவே, நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற அவருடைய எண்ணத்தை நாம் பாராட்ட வேண்டும்,” என்று சீமான் குறிப்பிட்டார்.

Previous Post

புத்தகத் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! என்ன நடந்தது?

Next Post

பஞ்சாப்பில் பரபரப்பு – பொற்கோவிலில் முன்னாள் துணை முதலமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு.!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
பஞ்சாப்பில் பரபரப்பு – பொற்கோவிலில் முன்னாள் துணை முதலமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு.!

பஞ்சாப்பில் பரபரப்பு - பொற்கோவிலில் முன்னாள் துணை முதலமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு.!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    எப்படியோ பொதுமக்களுக்கு உதவி செய்தால் சரிதான்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In