தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கம் மதுரை கிளையில் பதினொன்றாம் ஆண்டு பேரவை கூட்டம் சொங்கநாதர் திருமண மண்டபத்தில் கிளைச்சங்க தலைவர் கோதண்டராமன் தலைமையிலும் ராஜகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 75 வயது நிறைந்த கலைச்சங்க மூத்த உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை கௌரவித்து பட்டம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளுக்கான ஏற்ப்பாட்டை பொருளாளர் ஜீவானந்தம் செய்திருந்தார். மேலும் மதுரை திண்டுக்கல் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



24.8.2024 சனிக்கிழமை நடந்த பேரவைக் கூட்டம் சீறும் சிறப்போடு நடைபெற்றது.அரங்கம் நிறைந்த கூட்டம். பாங்க் ஆப் இந்தியா நிறுவனம் மற்றும் வாசன் கண்மருத்துவமனை வழங்கிய பரிசுகள் நம் சங்கம் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. நம்சங்கத்தின் செயலாளர் திரு. ம.இராமகிருஷ்ணன் பொறுப்பு வங்கியின் பரிசு வாங்கியது அவர்களைச் சாரும் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் கவுரவத் தலைவர் வயது ஆனாலும் அதனைப் பொருட்படுத்தாது சங்கமே உயிர் மூச்சு என்ற உழைப்பை மறக்க முடியாது.தலைவரின் உழைப்பும் பாராட்டிற்குறியது. சங்த்தின் முக்கிய செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் செயலாளர் மற்றும் நான் ஒவ்வொருவரும் ஓய்வுபெறும்போதும் மற்றும் துக்க நிகழ்வுகளிலும் தொடர்ந்து கலந்து கொண்டோம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்றும் சங்க உணர்வோடு ஒற்றுமை விரும்பும் சோ பரமசிவம் துணைத்தலைவர் கணக்கு அலுவலர் ஓய்வு மதுரை.
கமெண்ட் செய்ய விரும்பவில்லை