Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அரசியல் பணிகளில் ஈடுபட்ட தாசில்தார்; ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
November 16, 2024
in Default
2
அரசியல் பணிகளில் ஈடுபட்ட தாசில்தார்; ஆட்சியர் அதிரடி உத்தரவு!
45
SHARES
72
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நா.த.க. சார்ந்த பணியில் ஈடுபட்ட வட்டாட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் செல்வக்குமார். இவர் நாம் தமிழர் கட்சியிலும் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நா.த.க. நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகப் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகின. இதனையடுத்து இவர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.இந்நிலையில், செல்வக்குமார்  நில எடுப்பு வட்டாட்சியர் பணியில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார்.

அதோடு அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க  மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் செல்வகுமார் நா.த.க. கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்த புகார் தொடர்பாக அவரிடம் எழுத்துப்பூர்வமாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக அவர் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அரசு அதிகாரி அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்ற சட்ட விதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Previous Post

உ.பி மருத்துவமனையில் மின்கசிவால் 10 பச்சிளங்குழந்தைகள் பலி..

Next Post

எப்போதோ பட்ட அடிக்கு தற்போது பழி வாங்கும் தனுஷ்..? புலம்பித்தள்ளும் நயன்தாரா..!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
எப்போதோ பட்ட அடிக்கு தற்போது பழி வாங்கும் தனுஷ்..? புலம்பித்தள்ளும் நயன்தாரா..!

எப்போதோ பட்ட அடிக்கு தற்போது பழி வாங்கும் தனுஷ்..? புலம்பித்தள்ளும் நயன்தாரா..!

Comments 2

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    வட்டாட்சியர் செல்வகுமார் நாம் தமிழர் கட்சிக்கு செயல்பட்டதற்காக ஆளும் கட்சியினர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதே மாவட்ட ஆட்சியர் நில அபகரிப்பு நில மோசடிக்கு துணை போகும் வட்டாட்சியர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா. லஞ்சத்தில் மூழ்கி மிதக்கும் வட்டாட்சியர்கள் மீது தான் நடவடிக்கை எடுப்பாரா. இது எல்லாமே மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதா. மொத்தத்தில் மாவட்ட ஆட்சியர் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா.

    Reply
  2. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😈😈😈😈

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In