தஞ்சை அருகே முன்னாள் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் கொலை: கணவன், மனைவி கைது
தஞ்சை: தேவராயன்பேட்டையில் முன்னாள் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் கொலை செய்த வழக்கில் கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் தேவராயன்பேட்டையைச் சேர்ந்தவர் தங்க. அண்ணாமலை ...
Read more
