கந்துவட்டி கொடுமையால் விஷம் அருந்திய தம்பதி: ஒருவர் உயிரிழப்பு; மனைவிக்கு தீவிரசிகிச்சை..
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கந்துவட்டி கொடுமையால் விஷம் அருந்திய தம்பதியரில் கணவன் உயிரிழந்தார். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ...
Read more









