Tag: தற

செந்தில் பாலாஜியை எந்த தேதியில் இருந்து அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம்? – செவ்வாய்க்கிழமை விசாரணை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை எந்த தேதி முதல் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பதை முடிவு செய்ய, நீதிபதி நிஷா பானு, நீதிபதி பரத ...

Read more

‘தவறிழைத்தவர்கள் விரைவில் தண்டனை பெறுவர்’ – அமலாக்கத் துறை ரெய்டு குறித்து செல்லூர் ராஜு கருத்து

மதுரை: உப்பு தின்றவன் தண்ணீர் குடிச்சாக வேண்டும்; தப்பு செய்தவன் தண்டனை பெற்றாக வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். ஆக.20-ல் மதுரையில் ...

Read more

அமலாக்க துறை மோடி மீதும் பாயும் காலம் வரும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்சரிக்கை

சென்னை: அமலாக்கத் துறை பிரதமர் மோடி மீதும் பாயும் காலம் வரும் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் எம்எல்ஏ கூறினார். ...

Read more

செந்தில் பாலாஜி மனைவி மேல்முறையீடு – அமலாக்கத் துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு ...

Read more

சென்னை | மத்திய உளவுத் துறை துணை ஆணையரின் கைப்பை திருட்டு

சென்னை: சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள மத்திய அரசு அலுவலர் குடியிருப்பில் வசிப்பவர் ராஜீவ் நாயர் (55). இவர் மத்திய உளவுத் துறையில் (ஐ.பி.)துணை ஆணையராக ...

Read more

முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் அமைச்சர் பொன்முடி: அமலாக்கத் துறை விசாரணை முடிந்த நிலையில் சந்திப்பு

சென்னை: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார். அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம ...

Read more

அமலாக்கத் துறை நடவடிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட முடிவு: டி.கே.எஸ்.இளங்கோவன் தகவல்

சென்னை: “36 கட்சிகளின் கூட்டணியுடன் 37-வது கட்சியாக அமலாக்கத் துறையையும் சேர்த்து, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அமலாக்கத் ...

Read more

அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நிறைவு – கைது இல்லை என அமலாக்கத் துறை அதிகாரி தகவல்

சென்னை: 13 மணி நேர சோதனைக்குப் பிறகு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ...

Read more

13 மணி நேர சோதனைக்குப் பின் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அழைத்துச் சென்றது அமலாக்கத் துறை

சென்னை: விழுப்புரம் மற்றும் சென்னையில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த 13 மணி நேர சோதனைக்குப் பிறகு, நுங்கம்பாக்கத்தில் உள்ள ...

Read more

செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மீண்டும் கேவியட் மனு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என சென்னைஉயர் நீதிமன்ற 3-வது நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில், அமலாக்கத் துறை தரப்பில் உச்ச ...

Read more
Page 6 of 8 1 … 5 6 7 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.