Tag: தமழக

தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் அரசு பள்ளி மாணவர் 622 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்

சென்னை: தமிழகத்தில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் 622 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் வாய்ப்பை பெற்றனர். கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையை ...

Read more

சக்கர நாற்காலிகளுக்காக நடைபாதை தடுப்புக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடைபாதைகளில் மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகள் செல்ல தடையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பங்களை மாற்றியமைக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக ...

Read more

தமிழக போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் சென்னை விமான நிலையத்தில் கைது: இலங்கையிலிருந்து சென்னை வந்தபோது பிடிபட்டார்

சென்னை: தமிழக போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தபோது பிடிபட்டார். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னை மண்ணடியை ...

Read more

இலங்கை அரசு அடாவடி – மீனவர்களை மீட்க கோரி மத்திய அரசுக்கு – முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ...

Read more

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, ...

Read more

எஸ்.ஐ தேர்வில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இடஒதுக்கீடு கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க சென்னை உயர் ...

Read more

பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம் சிக்கலை ஏற்படுத்தும்: தமிழக பாஜக கண்டனம்

சென்னை: "கல்வி பொதுப்பட்டியலில் உள்ள நிலையில், உயர் கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் யுஜிசி போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதல்கள்படி செயல்பட வேண்டிய நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு ஒரே ...

Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை ...

Read more

தமிழக முதல்வர் குறித்து அவதூறு: கடலூர் மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி கைது

கடலூர்: தமிழக முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு புகைப்படத்தை வெளியிட்ட கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐடி விங்) நிர்வாகி ஜெயக்குமாரை நெல்லை ...

Read more

சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுவோருக்கு ரூ.10 ஆயிரம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகையுடன், மாநில அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் சேர்த்து, மொத்தம் ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்குவதற்கான ...

Read more
Page 9 of 13 1 … 8 9 10 … 13

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.