Tag: தமழகததல

தமிழகத்தில் பிரிவினைவாதத்தை தூண்டும் திமுக அரசு – மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் குற்றச்சாட்டு

திருநெல்வேலி: “தமிழகத்தில் பிரிவினைவாதத்தை திமுக அரசு தூண்டி விடுகிறது” என்று, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் குற்றஞ்சாட்டினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் 'என் மண், ...

Read more

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகாரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று (ஆக.23) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ...

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினிமயம்: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு: "தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் கணினிமயமாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இரண்டொரு மாதங்களில் முடிக்கப்படும். 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. புதிதாக ...

Read more

தமிழகத்தில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாசாரம்: அண்ணாமலை கண்டனம்

சென்னை: “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாசாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கிடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது” ...

Read more

தமிழகத்தில் முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை ...

Read more

தமிழகத்தில் நிறுவனங்கள் அதிகரிப்பு – மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கோவை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக அரசு சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் ...

Read more

6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும், 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ...

Read more

சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

திருநெல்வேலி: தமிழகத்தில் சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் ...

Read more

‘அட்சய குழாய்கள்’ – தமிழகத்தில் முதல்முறையாக 24X7 குடிநீர் சப்ளை திட்டம்

சென்னை: நாட்டின் மிக பழமையான மாநகராட்சியாக விளங்குகிறது சென்னை. இது மாநகராட்சியாகி 335 ஆண்டுகள் ஆகின்றன. தொடக்கத்தில் இங்கு குளங்கள், ஆழம் குறைவான கிணறுகளில் இருந்து மக்களின் ...

Read more

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் ...

Read more
Page 4 of 8 1 … 3 4 5 … 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.