தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை: "ஜூலை 10ம் தேதி வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,10,39,316 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3,00,29,237; பெண் வாக்காளர்கள் 3,10,02,098; மற்றும் மூன்றாம் ...
Read more









