Tag: கல

வேதாரண்யம் போதை மறுவாழ்வு மையத்திலிருந்து தப்ப முயன்றவர் கொலை: மையத்துக்கு சீல் வைப்பு

நாகப்பட்டினம்: வேதாரண்யம் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையத்திலிருந்து தப்ப முயன்றவர் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக, மையத்தின் உரிமையாளர் ...

Read more

தருமபுரி அருகே வனப்பகுதியில் பெண் கொலை – போலீஸ் தீவிர விசாரணை

தருமபுரி: தருமபுரி அருகே வனப்பகுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி அருகே கடத்தூரான் கொட்டாய் அடுத்த நரசிங்கபுரம் ...

Read more

ஒரு மாத குழந்தை கொலை: உடுமலை அருகே தாய் கைது

உடுமலை: உடுமலை அடுத்த தீபாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (26). இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ...

Read more

கர்நாடகா | மணல் திருட்டை தடுக்க முயன்ற தலைமைக் காவலர் டிராக்டர் ஏற்றிக் கொலை; ஓட்டுநர் கைது

பெங்களூரு: கர்நாடகாவில் மணல் திருட்டைத் தடுக்க முயன்ற தலைமைக் காவலர் ஒருவர் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனதைப் பதறவைக்கும் இந்தச் சம்பவம் ...

Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார்த்திகைபட்டி பகுதியை ...

Read more

பெரம்பலூரில் திரைப்பட இயக்குநர் கொலை வழக்கில் பெண் உட்பட 6 பேர் கைது; இருவர் சரண்

பெரம்பலூர்: பெரம்பலூரில் தனியார் மதுபான பாரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்த திரைப்பட இயக்குநரும், ரவுடியுமான செல்வராஜ் என்கிற அப்துல் ரஹ்மான் கடந்த ஜூன் 5 அன்று ...

Read more

காய்கறி மூட்டைகளுக்கு இடையே லாரியில் கடத்தப்பட்ட 388 கிலோ கஞ்சா பறிமுதல் – போலீஸாரின் அலட்சியத்தால் 2 பேர் தப்பினர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே லாரியில் காய்கறி மூட்டைகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 388 கிலோகஞ்சா பொட்டலங்களை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். ...

Read more

தஞ்சை | சரக்கு வாகனத்துடன் 2,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் கோழி மற்றும் மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்வதற்காகக் கடத்தி வரப்பட்ட 2,350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ...

Read more

வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மறைமலை நகரில் கொலை – போலீஸ் விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (34). செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக இருந்தார். இந்நிலையில் நேற்று மறைமலைநகர் பகுதியில் ...

Read more

தென்காசி | எலும்புக்கூடு மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம்: இளைஞரை கொலை செய்த பெண் உட்பட 3 பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், இலத்தூர் சுண்டகாட்டு தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் மாடசாமி. கல்லூரி மாணவரான இவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல்போனார். இதுகுறித்து ...

Read more
Page 16 of 18 1 … 15 16 17 18

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.