Tag: கட

விமான நிலையத்தில் ரூ. 1.69 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம்நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்தது. அந்த விமானத்தில் பயணித்தவர்களின் உடைமைகளை சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு ...

Read more

அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்து | உயிரிழந்த 14 தொழிலாளர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

ஓசூர்: கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 14 தொழிலாளர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ...

Read more

அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்து வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்படும்: கர்நாடக முதல்வர் தகவல்

அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் தீ விபத்து நடந்த இடத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா,துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஓசூர்: அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை ...

Read more

அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து | தலைவர்கள் இரங்கல்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பல்வேறு ...

Read more

வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி வரவு: தஞ்சாவூர் இளைஞர் அதிர்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூரை சேர்ந்த இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடுத்த வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ...

Read more

சோழன் விரைவு ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்: ரயில்வே போலீஸார் விசாரணை

செங்கல்பட்டு: சோழன் விரைவு ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் இருந்து ...

Read more

ரூ.3,500 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை; கைதான நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ரூ.3,500 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதானநபருக்கு சென்னை சிபிஐ சிறப்புநீதிமன்றம் 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது. சென்னை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ...

Read more

ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்: முயற்சி வெற்றிபெற முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, பனைமர தொழிலாளர் நலவாரியம் சார்பில், தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் ஒரு கோடி பனை மர விதைகள் நடும் திட்டம் நேற்று ...

Read more

ரூ.1.70 கோடி வாங்கிக்கொண்டு வீடு கட்டித் தருவதாக ஏமாற்றிய ஒப்பந்ததாரர்: நடிகர் பாபி சிம்ஹா குமுறல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையில் ரூ.1.70 கோடியில் வீடு கட்டித் தருவதாக ஒப்பந்ததாரர் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பாபி சிம்ஹா கூறினார். கொடைக்கானலைச் சேர்ந்தவர் திரைப்பட ...

Read more

நகைக்கடை சுவரில் துளையிட்டு ரூ.25 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

புதுடெல்லி: தெற்கு டெல்லி போகல் பகுதியில் உம்ராவ் ஜுவல்லர்ஸ் என்ற நகைக் கடை உள்ளது. இந்தக் கடையை அதன் உரிமையாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம்போல் பூட்டிவிட்டுச் ...

Read more
Page 2 of 11 1 2 3 … 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.