Tag: அறவறததல

நாட்டுக்கு சேவை செய்ய மாணவர்கள் சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் – நாகாலாந்து ஆளுநர் அறிவுறுத்தல்

மேலக்கோட்டையூர்: மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமின்றி, நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் அறிவுறுத்தியுள்ளார். வி.ஐ.டி சென்னையில் ...

Read more

கருணாநிதியின் நினைவுகூரும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் – முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மறைந்த முன்னாள் ...

Read more

‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ – தகுதியான பயனாளி யாரும் விடுபடக்கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ என்று பெயர் சூட்டி உள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், எந்த ஒரு ...

Read more

செந்தில்பாலாஜி விவகாரம் | கட்சியினர் பாதுகாப்பாக இருக்க தமிழக பாஜக அறிவுறுத்தல்

மதுரை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதால், தமிழகத்தில் பாஜகவினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துகளை பதிவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ...

Read more
Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.