Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரத்தன் டாடா குறித்த சர்ச்சை பதிவு.. பேடிஎம் சிஇஓ எடுத்த திடீர் முடிவு!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 12, 2024
in Default
1
ரத்தன் டாடா குறித்த சர்ச்சை பதிவு.. பேடிஎம் சிஇஓ எடுத்த திடீர் முடிவு!
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ரத்தன் டாடா குறித்த சர்ச்சை பதிவை பேடிஎம் சிஇஓ தற்போது நீக்கியுள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

மும்பை: இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா புதன்கிழமை நள்ளிரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 86 வயதான இவர், இறக்கும் தருவாயில் டாடா அறக்கட்டளைகளின் தலைவராகவும், எமிர்ட்டஸின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இறக்கும் வரை திருமணமாகாத இவரது வாழ்க்கையில், அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு ஏற்றார் போன்று உற்பத்தி பொருட்களை அறிமுகம் செய்து வைத்தவர்.

இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நினைவுகளைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், பேடிஎம் தலைமைச் செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மா இரங்கல் குறிப்பு ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Ratan Tata

அதில், “ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த அவர் ஒரு மாமனிதர். அனுபவம் வாய்ந்த ஒரு தொழிலதிபருடனா கலந்துரையாடல்களை அடுத்த தலைமுறை தொழில்முனைவோர் இழந்துள்ளனர். வீர வணக்கம் சார்.. சரி, டாடா பாய் பாய் (Ok Tata Bye Bye) என பதிவிட்டிருந்தார். இது நெட்டிசன்கள் மத்தியில் எதிர் கருத்துகளை வரவழைத்தது.

இந்த நிலையில், அந்த பதிவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா நீக்கியுள்ளார். தற்போது இது பேசுபொருளாகியுள்ளது.

Previous Post

ஒரு வருடத்தில் 40 ரயில் விபத்துகள்.. தீர்வு தான் என்ன?

Next Post

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்: செல்வப்பெருந்தகை

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்: செல்வப்பெருந்தகை

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்: செல்வப்பெருந்தகை

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In