ஃபெஞ்சல் புயல் கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சிவகர்த்திகேயன் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்…
இது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள x பதிவில்…


நடிகர் சிவ கார்த்திகேயன் செயல் வரவேற்கப்பட வேண்டியது வரவேற்கிறேன்