திருச்சி சூர்யா இன்று X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது…
HIV – human immunodeficiency virus யால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா கஞ்சா சங்கர்? தொடர்ந்து கஞ்சா சங்கர் தொடர்பாக மீடியாக்களில் நான் அம்பலப்படுத்தி வந்த நிலையில், கஞ்சா சங்கரோடு 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தி , 4 முறை கருக்கலைப்பு செய்ய நேரந்தது என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்த ஆதாரங்களை இங்கே வெளியிடுகிறேன்.
அந்த மின்னஞ்சலின்படி, கஞ்சா சங்கர் என்ற புலனாய்வு புலிக்கு கடந்த 5 ஆண்டுகளாக HIVயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரால் எனக்கும் நோய் தொற்றுக்கு ஆளாகும் துன்பம் நேர்ந்திருக்கிறது. இந்த நோய் தொற்று பற்றி கடந்த அக்டோபர் 12ம் தேதி சவுக்கு சங்கர் எடுத்த லேப் டெஸ்ட்டில் எய்ட்ஸ் தொற்று உறுதியான ரிப்போர்ட்டை அனுப்பியிருக்கிறார்.

அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உடனடியாக இந்த கிரிமினல் பேர்வழியை கட்டுக்குள் எடுத்து உண்மை அறியும் குழு அமைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிடில் மேலும் பெண்கள் ஆபத்தில் சிக்கி கொள்வார்கள்.
மேலும் மின்னஞ்சலில் அந்தப் பெண் குற்றம் சாட்டும் விஷயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில்.அவரால் பாதிக்கப்பட்ட 400 பெண்களும் இதனால் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது தமிழக காவல்துறை உடனடியாக விசாரணைக்கு தனிப்படை அமைத்து உண்மையை ஆராய்ந்து இந்த நோய் தொற்றை பரப்பிக் கொண்டிருக்கும் கஞ்சா ஷங்கர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்க தரப்பில் ஆதாரம் கேட்கும் பட்சத்தில் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன் என்று திருச்சி சூர்யா பதிவிட்டுள்ளார்.. இது தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…




சவுக்கு தங்களுக்கு எய்ட்ஸ் என்றால் அதை சவுக்கு சங்கர் பார்த்துக் கொள்வார். இந்த சூர்யா கவலைப்பட வேண்டாம்.