‘எண்ட ஆண்கள்’ என்ற மலையாள நூலினை தமிழில் ‘எனது ஆண்கள்’ என நேர்த்தியாக மொழியாக்கம் செய்துள்ள பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் விமலா அவர்கள், சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள், மலையாளத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து மலையாளத்திற்கும் பல்வேறு நூல்களை மொழிபெயர்த்துள்ள அவரது எழுத்துப்பணி, கல்விப்பணியோடு சிறக்கட்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


🌺🌺🌺🌺🌺🌺😄🌺🌲🌲🌲🌲🌲🌲🌲🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்த்துக்கள்