சென்னை புளியந்தோப்பில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புரட்சி பாரதம் கட்சி மாவட்ட தலைவர் ரவி போக்சோ சட்டத்தில் கைது கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ரவி, புதுச்சேரி மாநில புரட்சி பாரதம் கட்சி மாவட்ட தலைவராக உள்ளார்..

பாலியல் தொல்லை கொடுத்த இந்த நபரை காவல்துறையினர் கைது செய்து கையிலும் காலிலும் மாவு கட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்