Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இராஜாஜி மருத்துவமனை & மருத்துவ கல்லூரியின் முதல்வர் பணிநிறைவு விழா..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 24, 2024
in Default
1
இராஜாஜி மருத்துவமனை & மருத்துவ கல்லூரியின் முதல்வர் பணிநிறைவு விழா..
50
SHARES
81
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு இராஜாஜி மருத்துவமனை & மருத்துவ கல்லூரியின் முதல்வரும் பொது மருத்துவ பேராசிரியருமான தர்மராஜ் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பொது மருத்துவ துறை தலைவர் நடராஜன் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார். பேராசிரியர் டேவிட்பிரதீப்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மருத்துவ கல்வி & ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, தஞ்சை&திருப்பூர் மருத்துவ கல்லூரி முதல்வர்கள் பாலாஜிநாதன், முருகேசன் மற்றும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் துணை முதல்வர் மல்லிகா, கண்காணிப்பாளர் குமரவேல், முதுநிலை மருத்துவர் செந்தில் உட்பட பேராசிரியர்கள் மருத்துவ மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

பக்கத்தில் நெருங்கிட்டோம்.. இனி ஆக்ஷன் தான் : போலிப் பேராசிரியர்களுக்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!

Next Post

கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த காவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த காவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த காவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    நல்லபடியாக பணி நிறைவு செய்யும் இந்த முதல்வருக்கு எனது பாராட்டுக்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In