keeladi; tamil civilization; கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் தேவை என மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கின் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனும் எதிர்வினையாற்றியிருக்கிறார்.இது குறித்து...





